×

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் திடீரென கனமழை

 

சென்னை: தமிழ்நாட்டில் விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், சேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

Tags : Tamil Nadu ,Chennai ,Virudhunagar ,Theni ,Tenkasi ,KLA ,Kumapatti ,Kansapuram ,Thambipatty ,Maharajapuram ,Gopalapuram ,Chesapuram ,
× RELATED மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை