×

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஏப்.28ம் தேதி விசாரணையை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்..!!

டெல்லி: இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஏப்ரல்.28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்குகிறது. அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல்.28 மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தனர்.

The post இரட்டை இலை விவகாரம் தொடர்பாக ஏப்.28ம் தேதி விசாரணையை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,K.C. Palaniswami ,Ramkumar… ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்