×

அதிமுக மூத்த தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக அமித்ஷா கூறிவிட்டார்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அதிமுக மூத்த தலைவர்களுடன் பேசி கூட்டணி தொடர்பாக தெளிவாக கூறிவிட்டார் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். வெற்றி கூட்டணியாக NDA உள்ளதால் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

The post அதிமுக மூத்த தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக அமித்ஷா கூறிவிட்டார்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,AIADMK ,TMA ,GK Vasan ,Chennai ,Union Minister ,NDA ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்