×

தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

The post தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!! appeared first on Dinakaran.

Tags : Deeran Chinnamalai ,Chief Minister of State ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chief Minister MLA ,Statue ,Kindi, Chennai ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...