×

மாணவர்களிடம் அறிவியல் பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை : மாணவர்களிடம் அறிவியல் பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எக்காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளையோ, கட்டுக்கதைகளையோ பரப்பிடக்கூடாது என முதல்வர் கூறியுள்ளார்.

The post மாணவர்களிடம் அறிவியல் பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Chennai ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்