×

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

சென்னை: உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

The post உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Udaipur ,Kodaikanal ,Chennai ,High Court ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...