×

கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு

சென்னை: கூட்டணி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பேசினார். கூட்டணி ஆட்சி குறித்து அவரே முடிவு எடுப்பார். பாஜகவுடன் கூட்டணிதான்; கூட்டணி ஆட்சி இல்லை என எடப்பாடி கூறியது பற்றி கேட்டதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

The post கூட்டணி ஆட்சி குறித்து சர்ச்சை: நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Nainar Nagendran ,Chennai ,Home Minister ,Amit Shah ,Edappadi ,BJP ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்