×

கோடை சீசனை ஒட்டி மே 1-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி: கோடை சீசனை ஒட்டி மே 1-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. நிஷா தகவல் தெரிவித்துள்ளார். மே 1 முதல் பார்லியார் மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்ற திட்டம். ஈஸ்டர் விடுமுறையின் போதே சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்தால் ஒரு வழிப் பாதை திட்டம் அமல்படுத்தப்படும் என எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார்.

The post கோடை சீசனை ஒட்டி மே 1-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiri ,Neelgiri district ,S. B. Nisha ,Barliar ,Kotagiri ,Easter ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...