×

பேரவை தலைவருடன் நயினார் திடீர் சந்திப்பு

சென்னை: பாஜ மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று உள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சபாநாயகரின் சொந்த ஊர். நயினார் நாகேந்திரன் சொந்த ஊரும் அருகருகே உள்ளது. இருவரின் சொந்த ஊரும் ராதாபுரம் தொகுதிதான். இதனால் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறைக்கு சென்று பாஜ சட்டமன்ற குழு தலைவரும், தமிழக பாஜ தலைவருமான நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post பேரவை தலைவருடன் நயினார் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Nayinar ,Assembly ,President ,Chennai ,Nayinar Nagendran ,BJP ,Speaker ,Panagudi ,Nellai district ,Radhapuram ,Appavu ,Dinakaran ,
× RELATED வெளிநடப்பு செய்பவருக்கு ஓபன் சேலஞ்ச்...