×

சபாநாயகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!!

சென்னை: பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post சபாநாயகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,Chennai ,Pa. J. K. Nayinar Nagendran ,Assembly Committee ,Speaker ,Pa. J. K. ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில்...