×

பைக் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி மகன் படுகாயம்

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஆறாம்பண்ணையை சேர்ந்தவர் பாதாளமுத்து(45). இவர், மனைவி கோதைநாச்சியார்(43), மகன் மகேஷ்(16) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு பங்குனி உத்திர விழாவையொட்டி பாளை அருகில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பாதாளமுத்து, கோதை நாச்சியார் இறந்தனர். மகன் மகேஷ் படுகாயம் அடைந்தார்.

The post பைக் மீது கார் மோதி தம்பதி பரிதாப பலி மகன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Pathalamuthu ,Aarampannai ,Murappanadu ,Thoothukudi district ,Kotainachiyar ,Mahesh ,Kuladeiva temple ,Palai ,Panguni Uttara festival ,V.M.Chatthiram ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்