×

மகளை நரபலி கொடுத்த தாய்க்கு மரண தண்டனை

திருமலை: தெலங்கானா மாநிலம் மேகலபதி தாண்டாவை சேர்ந்தவர் பானோத்து பாரதி என்கிற லாஸ்யா(32). கணவர் கிருஷ்ணா. தம்பதியின் 7 வயது மகளை 2021ம் ஆண்டில் தாய் நரபலி கொடுத்தார். சூர்யாபேட்டை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சியாமஸ்ரீ விசாரித்து லாஸ்யாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post மகளை நரபலி கொடுத்த தாய்க்கு மரண தண்டனை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Lasya ,Bhanothu Bharathi ,Meghalapathi ,Thanda ,Telangana ,Krishna ,Suryapet District ,First Additional Sessions Court ,Judge ,Shyamasree ,
× RELATED ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த...