×

டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் வலதுபுற என்ஜின் செயலிழந்ததால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டவுடன் பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Air India ,Delhi ,Mumbai ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...