- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- முபாரக்
- ஸ்டாலின்
- சென்னை
- எஸ்.டி.பி.ஐ கட்சி
- மாநில தலைவர்
- நெல்லா முபாரக்
- SDBI
- வக்பு வாரியம்
- முதலமைச்சர் எல்ஏ கே. முபாரக்
- தின மலர்
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நெல்லை முபாரக், எஸ்டிபிஐ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம்; திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக நெல்லை முபாரக் நன்றி, எஸ்டிபிஐ நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டனர்.
The post வக்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நெல்லை முபாரக் நன்றி appeared first on Dinakaran.
