×

திண்டிவனத்தில் மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடபிடித்து இழுத்தனர்.

The post திண்டிவனத்தில் மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Panguni Uttra Terotam ,Sameda Subramaniyar Sami Temple ,Mayilam Valli Goddess ,Dindivanam ,Panguni Uttra Therotam ,Mayilam ,Valli Devan ,Panguni Uttra ,Terotum ,Dindivanat ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...