- செயற்கை நுண்ணறிவு ஆய்வு
- ஐஐடி சென்னை
- சென்னை
- பிரவர்தக் அறக்கட்டளை
- கலிபோர்னியா
- ஜீரோ லேப்ஸ்
- அமெரிக்கா
- இந்தியா
- தின மலர்
சென்னை: சென்னை ஐஐடி பிரவர்தக் பவுண்டேஷன், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டீப்டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி புதிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. இந்திய கணினி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது இம்மையத்தின் தலையாய நோக்கம் ஆகும். இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐஐடி இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார்.
The post சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் appeared first on Dinakaran.
