×

கிண்டியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: கிண்டி ரயில் நிலைய நடைமேடையில் வலிப்பு வந்து இளைஞர் உமா மகேஸ்வரன் (32) உயிரிழந்தார். தாம்பரம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென வலிப்பு வந்து இளைஞர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

The post கிண்டியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kindi ,Chennai ,Uma Maheswaran ,Tambaram Marsh ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி