×

மத போதகர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு..!!

கோவை: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூட போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மே 21ல் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

The post மத போதகர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : POCSO ,Coimbatore ,King Generation Prayer Hall ,Pastor ,John Jebaraj ,Coimbatore Cross Cut Road ,G.N. Mills ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...