×

ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று சிபிஎம் அகில இந்திய மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும் சிபிஎம் அகில இந்திய மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

The post ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Marxist Communist Party ,Chennai ,CPM All ,India ,State Conference ,Palestine ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்