×

ஆக.14ல் வெளியாகிறது கூலி திரைப்படம்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் ஆக.14ல் வெளியாகிறது. ஆக.14ல் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. “சவுண்ட ஏத்து… தேவா வராரு” என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். கூலி திரைப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது

The post ஆக.14ல் வெளியாகிறது கூலி திரைப்படம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajini ,Sun Pictures ,Royal Family ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்