×

காரை பார்க்கிங் செய்வதில் தகராறு: நடிகர் மீது புகார்

சென்னை: சென்னையில் காரை பார்க் செய்த விவகாரத்தில் நடிகர் தர்ஷன் நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்துள்ளதால் ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரை பார்க்கிங் செய்வதில் தகராறு: நடிகர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Darshan ,Darshan Paraph ,J. J. Nagar ,
× RELATED நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை அடித்து கொன்ற கணவன்