×

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, நாளை (ஏப். 04) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக மே 10ஆம் தேதி வேலை நாள் என ராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,district ,Uttarakosamangai temple ,Ramanathapuram district ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...