×

விடுதி மாணவர்களிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் கைது

திருச்சி: சமயபுரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். புனித சேவியர் பிரிட்டோ விடுதியில் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குழந்தைநாதன், சுந்தர்ராஜன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை அடுத்து பாதிரியார் குழந்தைநாதன், சுந்தர்ராஜன் ஆகியோரை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.

The post விடுதி மாணவர்களிடம் பாலியல் சீண்டல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Samayapuram ,Kadathinathan ,Sundarrajan ,St. Xavier Britto Hostel ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு