×

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக அதிமுக நாளை கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக அதிமுக நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். அதிமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உள்ளார்.

The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக அதிமுக நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka ,Former ,Supreme Court ,C. Vijayabaskar ,Minister of Water Department ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்