×

குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார் குணால் கம்ரா. ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

The post குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Kunal Kamra ,Chennai ,Eknath Shinde ,Shiv Sena ,BJP ,Chief Minister ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...