×

குண்டாஸில் வாலிபர் கைது

 

கோவை, மார்ச் 28: கோவையை சேர்ந்தவர் முகமது அனாஸ் (22). இவர் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

The post குண்டாஸில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Guntas ,Coimbatore ,Mohammed Anas ,Coimbatore City Central All Women Police ,Dinakaran ,
× RELATED வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது