திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை; சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான அறிக்கை பரிசீலனையில் உள்ளது. நிதி சுமையால் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பின்னர் தொடர முடிவு; திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை! appeared first on Dinakaran.
