×

அழகன்குளத்தில் அருங்காட்சியகம்-அரசு பரிசீலிக்க ஆணை

மதுரை: ராமநாதபுரம் அழகன்குளத்தில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கக் கோரிய வழக்கில் அரசு பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

The post அழகன்குளத்தில் அருங்காட்சியகம்-அரசு பரிசீலிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ramanathapuram ,Beauty Centre ,Tamil Nadu government ,High Court ,Alukankulam ,Museum of ,Government ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...