- ரயில்வே வாரியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- அரக்கோணம்
- ரேணிகுண்டா
- கூட்டூர்
- பாதைகள் 5
- 6
- விழுப்புரம்
சென்னை: தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. சென்னை – அரக்கோணம், அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை – கூடூர் ஆகிய தடங்களில் 5, 6வது பாதைகள், விழுப்புரம் – திருச்சி – நெல்லை – நாகர்கோயில் தடத்தில் 3, 4வது பாதைகள், திருச்சி – காரைக்குடி -மானாமதுரை – மதுரை தடத்தில் 2வது பாதை மற்றும் போத்தனூர் பொள்ளாச்சி – பாலக்காடு தடத்தில் 2வது பாதை அமைக்க ஆய்வுத் திட்டமிடப்பட்டுள்ளது.
