- டி.என்.பி.எஸ்.சி குழு 2
- சென்னை
- TNPSC குழு 2
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நந்தனம் அரசு கலைக் கல்லூரி
- அரும்பக்கம் வைஷ்ணவ் காலெஜ்
- மாநில கல்லூரி
சென்னை: தமிழ்நாட்டில் பிப்.8ம் தேதி தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, அரும்பாக்கம் வைஷ்ணவ் கல்லூரி, மாநிலக் கல்லூரி தேர்வு நடத்தப்படுகிறது.
