×

சென்னையில் இன்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் கைது

சென்னை: சென்னை அடையாறு பகுதியில் இன்று காலை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரை, போலீசார் ரயிலில் வளைத்துப் பிடித்தனர். விமான நிலையத்தில் இன்று காலை பிடிபட்ட இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த மூன்றாவது நபரை, ஆந்திராவின் நெல்லூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் இன்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : serial chain wash ,Chennai ,Adaiyaru ,Binagini Express ,Serial Chain Flush Incident ,
× RELATED கிறிஸ்துமஸ் விழாவில் குமரியில்...