×

சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை!!

சென்னை : சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

The post சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Archana Patnaik ,Chennai ,Election Commission ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு