×

பதவி, புகழ்ச்சிக்காக அரசியலுக்கு வரவில்லை – இபிஎஸ்

சென்னை: பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை என சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்றுவரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜாதி, மத வேறுபாடு இன்றி தமிழனாக, இந்தியனாக, இயல்பாகவே வாழ்ந்து வருபவன் வருபவன் நான். மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக; ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறினார்.

The post பதவி, புகழ்ச்சிக்காக அரசியலுக்கு வரவில்லை – இபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : EPS ,Chennai ,Edappadi Palanisami ,Iftar Lent ,Ramampur, Chennai ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...