×

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை!

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு அளித்தனர்.

 

The post கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Chennai ,MLA K. ,Joint Action Committee ,Stalin ,Minister ,Palanivel Thiagarajan ,Dimuka M. B. TAMIZHACHI THANKABANDYAN ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு