- ரேவந்த் ரெட்டி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தில்லி
- தெலுங்கானா
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

டெல்லி: தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளார் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு வாழ்த்துகள்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முன்னெடுப்புக்கு முழு ஆதரவு; நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல; மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை; காங்கிரஸ் மேலிட அனுமதி பெற்று 22ம் தேதி நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று கூறினார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புக்கு ரேவந்த் ரெட்டி ஆதரவு appeared first on Dinakaran.
