×

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் இந்தியா வருகிறார்

நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், கடந்த பிப்ரவரியில் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டிற்கு சென்றார். தனது இரண்டாவது சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். அதன்படி, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது மனைவி உஷா வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

The post அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ் இந்தியா வருகிறார் appeared first on Dinakaran.

Tags : US Vice President J.D. Vance ,India ,New York ,France ,Germany ,Vice President J.D. Vance ,Usha Vance ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...