×

உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியல் பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம், களமருதூர் விவசாயி ராமர்(65) ஆகியோர் உயிரிழந்தனர். மழை காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு ஐடிஐ அருகே புளியமரத்தின் கீழ் நின்றிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் விவசாயி ராமரின் பேரன் சூர்யா(25) காயமடைந்தார்.

The post உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Kasilingam ,Bali ,Kalamarudur ,Rama ,Ulundurpet Government ITI ,Rama's… ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி