×

மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

டெல்லி: மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை அடுத்து தனது பேச்சை திரும்பப் பெறுவதாக நேற்று பிரதான் அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

The post மக்களவையில் நேற்று தமிழர்கள் குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Dharmendra Pradhan ,Tamils ,Lalakawa ,Delhi ,Dimuka M. B. Pradhan ,
× RELATED இந்தூர் குடிநீர் விவகாரத்தில் 15 பேர்...