×

பாஜகவால் தோற்றோம் என்று கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர் : அதிமுக என்று குறிப்பிடாமல் அண்ணாமலை விமர்சனம்

சென்னை : பாஜகவால் தோற்றோம் என்று கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர் என அதிமுக என்று குறிப்பிடாமல் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இக்கட்டான சூழலில் வந்த டிடிவி தினகரனை இப்போது எப்படி கழற்றிவிட முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

The post பாஜகவால் தோற்றோம் என்று கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர் : அதிமுக என்று குறிப்பிடாமல் அண்ணாமலை விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,AIADMK ,Chennai ,TTV ,Dinakaran ,National Democratic… ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...