×

ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் : தமிழ்நாடு அரசு

சென்னை : ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. ஆனைமலை சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் புதிய சாலை அமைக்க தடை கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் வழக்கு தொடர்ந்தார். புதிதாக அமைக்க உள்ள சாலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும் என்று வனத்துறை அதிகாரி தரப்பு தெரிவித்துள்ளது.

The post ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Anaimalai Tigers Sanctuary ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Anaimalai Tiger Sanctuary ,Gautam ,Tiruppur ,Animal ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை