தஞ்சை : தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
The post திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.
