×

தொகுதி மறுசீரமைப்பு நம் மாநிலத்தின் பிரச்னை என்பதை உணரவேண்டும்: கி.வீரமணி

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு ஒரு கட்சி பிரச்சனை அல்ல, நம் மாநிலத்தின் பிரச்சனை என்பதை உணரவேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள 5 கட்சிகளும் உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதை 5 கட்சிகளும் உணர வேண்டும் என அவர் கூறினார்.

 

The post தொகுதி மறுசீரமைப்பு நம் மாநிலத்தின் பிரச்னை என்பதை உணரவேண்டும்: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Chennai ,Dravidar Khanate ,Tamil Nadu ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...