×

சென்னையில் போக்குவரத்து போலீசிடம் வாக்கி டாக்கி பறிப்பு: இருவர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் அருகே போக்குவரத்து எஸ்.ஐ.யிடம் இருந்து வாக்கி டாக்கியை பறித்து பைக்கில் தப்பிச் சென்ற இருவரும் பிடிபட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த வாசுதேவ் (28), நேபாளத்தைச் சேர்ந்த தினேஷ் (27) இருவரும் அப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று மதுபோதையில் பைக் ஓட்டி வரும் போது, போலீஸ் மறித்ததால் அவ்வாறு செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

 

 

The post சென்னையில் போக்குவரத்து போலீசிடம் வாக்கி டாக்கி பறிப்பு: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thirumangalam ,Vasudev ,Rajasthan ,Dinesh ,Nepal ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...