×

திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது

விருதுநகர்: திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி அம்பிகா கொலை வழக்கில் லோகாம்பாள், அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Virudhunagar ,Tiruchuzhi ,LOKAMBAL ,MOODATI AMBIKA ,
× RELATED தூத்துக்குடியில் போலி காப்பீடு தயாரித்து மோசடி செய்த 5 பேர் கைது