×

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மருத்துவ சேவையில் பொறுப்புடைமை மிகவும் அவசியம்; தற்காலிகமாக நியமித்தால் பொறுப்புடைமையை ஏற்படுத்த முடியாது. அரசு மருத்துவமனைகளில் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

The post ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு