×

தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி செய்வதாக நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கௌதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வரும் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வருவதாக கூறியுள்ளனர். அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அரசியலாக பார்க்கமால், தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Nagai District ,Divisional ,N. Chief Minister MLA ,Gautaman House Wedding Ceremony ,Chief Minister ,MLA ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...