×

தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!.

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் 3,316 மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளன. முதல் நாளான நாளை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

The post தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!. appeared first on Dinakaran.

Tags : Plus 2 general election day ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu School ,12th General Election Day ,class general election ,Tamil Nadu Plus 2 General Election Day ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...