×

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!!

தெலுங்கானா : சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என தெலங்கானா அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளில் தெலுங்கை கட்டாய மொழியாக அறிவித்தது தெலங்கானா அரசு!! appeared first on Dinakaran.

Tags : Telangana government ,CBSE ,ICSE ,Telangana ,
× RELATED பழைய அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை...