×

மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த ஆட்சியருக்கு அதிகாரம் வழங்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த மாண்டியா அல்லது பெங்களூரு தெற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது திட்ட பணிகள் தொடர்பாக அனைத்து விவரங்களும் 2 மாதத்தில் ஒன்றிய அரசிடம் சமர்பிக்கப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Tags : Government of Karnataka ,Bangalore ,Mandy ,Bengaluru ,Southern ,District ,Megadadu ,Karnataka ,Meghadad ,EU government ,
× RELATED டெல்லியில் தேவாலயத்தில் நடைபெறும்...