×

வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 26.02.2025 முதல் 01.05.2025 வரை மொத்தம் 65 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசனவசதி பெறும்.

The post வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Water Department ,Vaniyaru Reservoir ,Tharumpuri ,Darumpuri District ,Pappretipatti Circle ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி